எவ்வளவோ எதிர்ப்புகள்,ஆதரவான விமர்சனங்கள்,நடிநிலை என்ற பெயரில் வன்மமான விமர்சனங்கள்.எல்லாவற்றையும் தாண்டி,தமிழில் ஒரு மெகா முயற்ச்சி,புதிமை படைப்பு,இந்தி திரை உலகத்தையும் வியக்க வைக்கும் படைப்பு,இனி இப்படி ஒரு படைப்பு இத்தனை மெகா பட்ஜெட்டில் சாத்தியமா என ஒரு வியப்பு,இந்த அளவிற்க்கு தகுதியான ஒரு நாயகன்,ரஜினியைத் தவிர வேரொருவர் உண்டா என எண்ண வைக்கும் எந்திரன்.
தமிழகதில் இது ஒரு வெற்றியின் சிகரத்தை தொட்டது,பெரிய ஆச்சரியம் இல்லை என்றாலும் கூட,பிரான்சில் இதன் வெற்றி வியக்க வைக்கிறது.
பிரான்ஸ் தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 285 காட்சிகளை தாண்டி வெற்றி நடை போடும் என்திரன் தி பாஸ் இன் விளம்பரம் உங்களுக்காக.

No comments:
Post a Comment