Saturday, September 5, 2009
இந்து மதம் ஒரு அறிவியல் பூர்வமான மதம்
இந்து மதம் ஒரு அறிவியல் பூர்வமான மதம் என தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறது இந்த காணொளி காட்சி.
Tuesday, September 1, 2009
கருணை மதமா கிருஸ்தவம்?
கருணை மதமா கிருஸ்தவம்?
கருணை மதம் என்ற போர்வை போர்த்தி,அப்பாவி இந்துக்களை மதம் மாற்றும் கிருஸ்துவத்தின் கோர முகத்தை கூகுள் ஆண்டவர் தோலுரித்து காட்டுகிறார்.மத(ட) நல்லிணக்க மகாத்மாக்களே இதற்க்கு உங்கள் பதில் என்ன?
இந்த கருமத்த என்னான்ணு சொல்ல?
இந்த கருமத்த என்னான்ணு சொல்ல?
பெண்ணுக்கு 6 வயசுல கல்யாணம் செய்யலாமாம்,9 வயசுல அவ கூட தாம்பத்யம் வெக்கலாமாம்,இஸ்லாம் சொல்லுது.
அட முகம்மது நபியே அப்படித்தான் செய்தாராம்
இஸ்லாம் அறிவியல் பூர்வமான மதம்,அனைவருக்கும் சம உரிமை தரும் மதம்,என பீலா விடும் தி.க,தி.மு.க.,த.மூ.மூ.க,ம.ம.க(இவந்தான்யா செம காமெடி,த.மூ.மூ.க வின் அரசியல் பிரிவு?ஆனால் மதச்சார்பற்ற கட்சி.)
இப்படியே எத்தனை நாள்தான் ஏமாற்ற முடியும் பாக்கலாம்?
Friday, August 14, 2009
சோனியா கூட்டத்தின் ஆணவப் பேச்சு
சுதந்திர தினம் கொண்டாடப் போகும் வேளையில் அதற்க்கு அவ மதிப்பு செய்யும் வகையிலான ஒரு கிருஸ்துவ பாதிரியின் பேச்சு.
இந்தியாவை இயேசுவின் ராஜ்ஜியமாக மாற்ற நடக்கும் முயற்ச்சியை முளையிலேயே கிள்ளியெறிய முன் வருவீர்.
காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்
கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் முகங்கள், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் கிறிஸ்தவத்தின் முகங்கள், கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ் சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40 கட்டுரைகள் உள்ளன.
கலவை வெங்கட் எழுதியிருக்கும் “From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.
பின்னர் காரைக்காலின் பாதிரி (Father Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். சுத்தியால் உடைத்தார். பின்னர் விஷ்ணு மற்றும் பிற திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார். சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர் பாதிரியிடம் சென்று அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு விஷயத்தை சீமாட்டி நடத்திக் காட்டியிருக்கிறாள்; பழங்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில் ஒருவர் தான் அவள் உருவில் வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.
பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான். பிறகு அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும் என்னால் எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது…
மேலூம் படிக்க இங்கே சொடுக்கவும்

Thursday, August 6, 2009
இத்தாலி சோனியா கும்பலால் கிருத்துவ மயமாகிறதா இந்தியா?
யூத,பார்சிய,எகிப்திய,கிரேக்க,சிவப்பிந்திய மதங்களை அழிக்க முடிந்த கிருத்துவத்தாலும்,இசுலமியத்தாலும்,சவாலாக விளங்கிய இந்து மதத்தை மட்டும் அழிக்க முடியாமல் இருந்தது.
மாறி வரும் நவீன உலகில் பல்வேறு உபாயங்களைக் கொண்டு இந்து மதத்தை அழிக்க நினைக்கும் இத்தாலி சோனியா கும்பலின் முகத்திரைக் கிழிக்கும் ஒரு உண்மைத் தொகுப்பு
இந்த ஈ புத்தகத்தை படியுங்கள்,நமது பழம் பெறுமை மதமான இந்து மதத்தை காக்க முயலுங்கள்
http://www.scribd.com/doc/18185956/Death-of-Hinduism

Subscribe to:
Comments (Atom)